Saturday 11 July 2015

டேஷ்போர்டு சிம்பல்ஸ்... என்னென்ன?

டேஷ்போர்டு, ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டரைத் தாண்டி பலருக்கு பல விஷயங்கள் தெரிவது இல்லை. சின்ன விஷயத்துக்கெல்லாம், ‘ஏதோ லைட் எரியுதுப்பா’ என சர்வீஸ் சென்டருக்குப் போய் டவுட் கேட்பவர்கள் அதிகம். டயல்களில் ஒளிரும் விளக்குகள் என்ன காரணத்துக்காக ஒளிர்கின்றன. தெரிந்துகொள்வோம்!
1 / பனி விளக்குகள் (முன் பக்கம்).

2 / பவர் ஸ்டீயரிங் எச்சரிக்கை விளக்கு.
3 / பனி விளக்குகள் (பின் பக்கம்).
4 / வாஷர் ஃப்ளூயிட் குறைவாக இருக்கிறது.
5 / பிரேக் பேடு எச்சரிக்கை.
6 / க்ரூஸ் கன்ட்ரோல் ஆனில் இருக்கிறது.
7 /டைரக்‌ஷன் இண்டிகேட்டர்.
8 / மழை மற்றும் லைட் சென்ஸார்.
9 / விண்டர் மோடு.
10 / இன்ஃபர்மேஷன் இண்டிகேட்டர்.
11 / க்ளோ ப்ளக்/டீசல் ப்ரீ ஹீட் எச்சரிக்கை.
12 / பனி எச்சரிக்கை.
13 / இக்னீஷன் ஸ்விட்ச் எச்சரிக்கை.
14 / காருக்குள் கார் சாவி இல்லை.
15 / ஆட்டோமேட்டிக் கார் சாவி பேட்டரி குறைவாக உள்ளது.
16 / மற்ற வாகனங்களுக்கு இடையேயான தூர எச்சரிக்கை.
17 / கிளட்ச் பெடலை அழுத்தவும்.
18 / பிரேக் பெடலை அழுத்தவும்.
19 / ஸ்டீயரிங் லாக் எச்சரிக்கை.
20 / ஹைபீம் ஹெட்லைட்ஸ்.
21 / டயர் பிரஷர் குறைவாக இருக்கிறது.
22 / சைடு லைட் குறித்த தவல்கள்.
23 / வெளி விளக்குகள் ஒளிர்வதில் பிரச்னை.
24 / பிரேக் விளக்குகள் எச்சரிக்கை.
25 / டீசல் பார்ட்டிகுலேட் ஃபில்டர் வார்னிங்.
26 / ட்ரைய்லர் டோ ஹிட்ச் வார்னிங்.
27 / ஏர் சஸ்பென்ஷன் எச்சரிக்கை.
28 / லேன் டிபார்ச்சர் வார்னிங்.
29 / கேட்டிலிட்டிக் கன்வெர்ட்டர் வார்னிங்.
30 / சீட் பெல்ட் ஆனில் இல்லை.
31 / பார்க்கிங் பிரேக் லைட்ஸ் ஆன்.
32 / பேட்டரி/ஆல்ட்டர்னேட்டர் எச்சரிக்கை.
33 / பார்க்கிங் அசிஸ்ட்.
34 / சர்வீஸ் செய்ய வேண்டும்.
35 / அடாப்டிவ் லைட்டிங்.
36 / ஹெட்லைட் ரேஞ்ச் கன்ட்ரோல்.
37 / பின்பக்க ஸ்பாய்லர் எச்சரிக்கை.
38 / கன்வெர்ட்டிபிள் ரூஃப் எச்சரிக்கை.
39 / காற்றுப் பை எச்சரிக்கை.
40 / ஹேண்ட் பிரேக் எச்சரிக்கை.
41 / ஃப்யூல் ஃபில்ட்டரில் தண்ணீர் கலந்திருக்கிறது.
42 / காற்றுப் பை ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.
43 / காரில் பிரச்னை.
44 / பீம் லைட் டிப் செய்யப்பட்டிருக்கிறது.
45 / ஏர் ஃபில்ட்டர் சுத்தமாக இல்லை.
46 /மைலேஜ்  எக்கானமி இண்டிகேட்டர்.
47 / மலைப் பாதையில் பின் உருளாமல் தடுக்கும் கன்ட்ரோல்.
48 / டெம்பரேச்சர் எச்சரிக்கை.
49 / ஏபிஎஸ் எச்சரிக்கை.
50 / ஃப்யூல் ஃபில்டர் எச்சரிக்கை.
51 / கார் கதவுகள் திறந்திருக்கின்றன.
52 / பானெட் திறந்திருக்கிறது.
53 / எரிபொருள் இண்டிகேட்டர்.
54 / ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் எச்சரிக்கை.
55 / ஸ்பீடு லிமிட்டர்.
56 / சஸ்பென்ஷன் டாம்ப்பர்ஸ்.
57 / ஆயில் பிரஷர் குறைவாக இருக்கிறது.
58 / விண்ட் ஸ்கிரீன் டிஃப்ராஸ்ட்.
59 / டிக்கி ஓப்பன்.
60 / ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆஃப்.
61 / ரெயின் சென்ஸார்.
62 / இன்ஜின்/எமிஷன்ஸ் எச்சரிக்கை.
63 / பின்பக்க விண்ட் ஸ்கிரீன் டிஃப்ராஸ்ட்.
64/ ஆட்டோமேட்டிக் விண்ட் ஸ்கிரீன் வைப்பிங்.

No comments:

Post a Comment