Thursday 12 March 2020

நம் வீட்டிற்கு நீண்ட இடைவெளிக்குப்பிறகு போகும்போது, வீட்டு நபர்களுக்கு வாங்கிக்கொண்டு போக வேண்டிய பொருட்கள் - உள்ளடக்க பட்டியல்


நம் வீட்டிற்கு  நீண்ட இடைவெளிக்குப்பிறகு போகும்போது, வீட்டு நபர்களுக்கு வாங்கிக்கொண்டு போக வேண்டிய பொருட்கள் - உள்ளடக்க பட்டியல்

நபர் குழுக்கள் - பெற்றோர், உடன்பிறந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் பொது மக்கள்.

உள்ளடக்க காரணிகள் - சர்வைவல், தேவைகள், அழகு, ஈர்ப்பு, பிடித்தல், அடையாளம் மற்றும் பிரபலமான பொருட்கள்.

F பெற்றோர் - சர்வைவல், தேவைகள், அழகு, ஈர்ப்பு, பிடித்தல், அடையாளம் மற்றும் பிரபலமான பொருட்கள்.

F உடன்பிறந்தவர்கள - சர்வைவல், தேவைகள், அழகு, ஈர்ப்பு, பிடித்தல், அடையாளம் மற்றும் பிரபலமான பொருட்கள்.

F சொந்தக்காரர்கள் - சர்வைவல், தேவைகள், அழகு, ஈர்ப்பு, பிடித்தல், அடையாளம் மற்றும் பிரபலமான பொருட்கள்.

F சொந்தக்கார வீட்டு பெண்கள் - சர்வைவல், தேவைகள், அழகு, ஈர்ப்பு, பிடித்தல், அடையாளம் மற்றும் பிரபலமான பொருட்கள், தின்பண்டங்கள் *, பூ, காசு - பணம் மற்றும் துணிகள் (சில நேரங்களில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்லும்போது).

F சொந்தக்கார வீட்டு குழந்தைகள் - சர்வைவல், தேவைகள், அழகு, ஈர்ப்பு, பிடித்தல், அடையாளம் மற்றும் பிரபலமான பொருட்கள் # பிஸ்கட்ஸ் & சாக்லேட்டுகள்.

F நண்பர்கள் - சர்வைவல், தேவைகள், அழகு, ஈர்ப்பு, பிடித்தல், அடையாளம் மற்றும் பிரபலமான பொருட்கள்.

F அக்கம்பக்கத்தினர் - சர்வைவல், தேவைகள், அழகு, ஈர்ப்பு, பிடித்தல், அடையாளம் மற்றும் பிரபலமான பொருட்கள்.

F பொது மக்கள் - சர்வைவல், தேவைகள், அழகு, ஈர்ப்பு, பிடித்தல், அடையாளம் மற்றும் பிரபலமான பொருட்கள்.

F பயணி மற்றும் வீட்டு நபர்கள் இடத்திலுள்ள பிரபலமான பொருட்கள்.

* இங்கு தின்பண்டங்கள் என்பதில் பழங்கள், இனிப்புகள், காரம் மற்றும் குளிர் பானங்கள் அடங்கலாம்.