Tuesday 3 January 2023

TRAVELLER’S CHECK LIST - பயணியின் சரிபார்ப்பு பட்டியல்

 TRAVELLER’S CHECK LIST

1. Tooth Brush & Bathing Brush.

2. Towel, Inner Wears, Dress & Belt.

3. Kerchief & Comb.

4. Mobile Phone, Mobile Charger & Headphone.

5. Laptop, Laptop Charger & its Accessories.

6. Music Player / iPod & Watch.      

7. Wallet, Money & Debit Card.

8. ID Card & Driving License.

9. Suitcase, Cupboard & Room Lock Keys.

10. Backpack, Travel & Luggage Bag.

11. Water Bottle.

12. Bus / Train Ticket & Travel Fare.

13. Destination Place Info, Bus Route & Map.

14. Destination & Emergency Contact Numbers.

15. Taking / Bringing Things & Planned Activities List.

F Check that all the doors, windows, biro and lockers of the house are closed and locked; the gas cylinder valve is closed.

F Check that all the electrical appliances are turned off; Mainly AC (if travelling long days).

F Before starting the journey, charge the phone fully. Check that all the vehicles are locked.

F During long day trips, if no one is at home, it is a good idea to tell your neighbour about your trip and take care of the house a little.

HAVE A SAFE AND HAPPY JOURNEY..! 

பயணியின் சரிபார்ப்பு பட்டியல்

1. டூத் பிரஷ் & குளியல் பிரஷ்.

2. துண்டு, உள்ளாடைகள், ஆடைகள் & பெல்ட்.

3. கெர்ச்சீஃப் & சீப்பு.

4. மொபைல் போன், சார்ஜர் & ஹெட்போன்.

5. லேப்டாப், சார்ஜர் & அதன் பாகங்கள்.

6. மியூசிக் பிளேயர் / ஐபாட் & வாட்ச்.

7. பணப்பை, பணம் மற்றும் .டி.எம் கார்டு.

8. அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்.

9. சூட்கேஸ், அலமாரி மற்றும் வீட்டு சாவிகள்.

10. ஷோல்டர் பேக், டிராவல் மற்றும் லக்கேஜ் பேக்ஸ்.

11. வாட்டர் பாட்டில்.

12. பஸ் / ரயில் டிக்கெட் & பயண கட்டணப் பணம்.

13. செல்ல வேண்டிய இடத்தகவல், பஸ் ரூட் மற்றும் வரைபடம்.

14. செல்ல வேண்டிய இடம் மற்றும் அவசர தொடர்பு எண்கள்.

15. எடுத்துக்கொண்டுப்போக / கொண்டுவர நினைத்த பொருள்கள் மற்றும் திட்டமிடப்பட்ட செயல்பாடுகளின் பட்டியல். ###

F  வீட்டின் கதவுகள், ஜன்னல்கள், பீரோ, லாக்கர்கள் அனைத்தும் மூடப்பட்டு, பூட்டப்பட்டுள்ளதா மற்றும் கேஸ் சிலிண்டர் வால்வு மூடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

F  மின் சாதனங்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்; முக்கியமாக .சி (நீண்ட நாட்கள் பயணம் இருப்பின்).

F  பயணம் ஆரம்பிப்பதற்கு முன், அலைபேசியை முழுதாக சார்ஜ் செய்து கொள்ளவும். வாகனங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

F  நீண்ட நாட்கள் பயணத்தின்போது, வீட்டில் யாரும் இல்லாவிடில், உங்கள் பயணம் பற்றி அண்டை வீட்டாரிடம் தெரிவித்து, வீட்டை கொஞ்சம் பார்த்துக்கொள்ள சொல்லிச்செல்வது நல்லது.

பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணம் அமையட்டும்..!

No comments:

Post a Comment