Thursday 29 August 2019

செயலாராய்தல் - Activity analysis

செயலாராய்தல் - Activity analysis

F நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

F இடம், ஆள், பொருள், செயல், நேரம், சூழ்நிலை

Fசுவாசித்தல், தண்ணி குடித்தல், சாப்பிடுதல், மலம் கழித்தல், தூங்குதல், வீட்டில் வாழ்தல், உடை அணிதல், உடல் பாதுகாப்பு, கருவி பயன்பாடு.

F நெனச்சு, பாத்து, பேசி, பழகி,  தொட்டுணர்ந்து, ரசித்தல்

F பாத்து, பேசி, கேட்டு,  மோந்து, தொட்டு, மூளைக்கு தகவல் - படிச்சு, எழுதுதல்

F டாக்யூமென்ட்ஸ், பிச்சர்ஸ், ஆடியோ, வீடியோ 

F சரி / தப்பு

F நல்லது / கெட்டது

F சந்தோஷம் / கவலை

F வெற்றி / தோல்வி

F என்ன? ஏன்? எதுக்கு? எப்படி? யார்? யாருக்கு? எங்க? எப்போ? எத்தனை? என்ன அளவு?

F இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்

F ஆம் / இல்லை

F அப்படி இருக்கணும் / இருக்கக்கூடாது

F அப்படி வச்சிருக்கணும் / வச்சிருக்கக்கூடாது

F செய்யணும் / செய்யக்கூடாது

F உருவாக்குதல், பாதுகாத்தல், அழித்தல், மாற்றம் செய்தல்

F நம்புதல் / நம்பவில்லை

F ஏற்றல் / மறுத்தல்

F பிடித்தல் / பிடிக்கவில்லை

No comments:

Post a Comment