Monday, 16 June 2014

தகவல் களஞ்சியம்

சரஸ்வதி நமஸ்துப்யம் ஸ்லோகம்:

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா!

பொருள்:

“மிகுந்த அழகுடைய சரஸ்வதி தேவியே உன்னை வணங்கி
எனது கல்வியை நான் ஆரம்பிக்கவிருக்கிறேன் எமக்கு சகல சித்தியும் அருளிட வேண்டும்”

குறிப்பு:

சரஸ்வதி தேவி இந்து மதத்தில் கல்வியின் கடவுளாக போற்றப்படுகிறார்.  உலகத்தை படைக்க என்ன வேண்டும்? சிறந்த அறிவும், ஞானமும். அறிவு மற்றும் ஞானத்தின் ரூபமாக இருக்கும் சரஸ்வதி தேவியை, படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவிற்கு துணைவியாக சித்தரிக்கிறது இந்து மதம்.

மாணவர்கள் தினம் தங்கள் கல்வியை துவங்கும் முன்னர் இந்த ஸ்லோகத்தை கூறுதல் நன்மை பயக்கும். சரஸ்வதி தேவியின் அருளும் கிடைக்கும்.


Traveler’s check list - Toothbrush & Bathing Brush, Towel, Jetty, Banian, Dress, Kerchief, Belt, Comb, Mobile Phone, Charger, Watch, Money, Money Purse, ATM Card, College Card, Driving License, Suitcase Key, Cup Board Key and Room Lock Key.

List of Questions - What, Why, How, Where, When, Which, Who, Whom & Whose.

Important Days - Father’s Day -Third Sunday of June, Mother’s Day - Second Sunday of May, Friendship Day- First Sunday of August.

நவரச உணர்ச்சிகள் - சிரிப்பு, அழுகை, வியப்பு, பயம், கோபம், கருணை, இழிவு, வீரம், சாந்தம் (அமைதி)

No comments:

Post a Comment