1 . முடி கருப்பாக செம்பருத்திப் பூ, கரிசனாங்கண்ணி இடித்து தூள் செய்து தலையில் தேய்த்து வந்தால் முடி கறுப்பாகும்.
2 . இளநரை கருப்பாக நெல்லிக்காய் உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் முடி கறுப்பாகும்.
3 . முகம் மினுமினுப்பு பெற எலுமிச்சம் பழச்சாற்றை முகத்தில் தேய்த்து 1 /2 மணிநேரம் ஊறவைத்து முகம் கழுவினால், முகம் மினுமினுப்பு பெரும்.
4 . தேமல் குணமாக பப்பாளிப் பழத்தை மசித்து மேனியில் பூசினால் தேமல் குணமாகும்.
5 . கண்பார்வை அதிகரிக்க பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டு வர அதிகரிக்கும்.
6 . கண்களில் சுண்ணாம்பு விழுந்து விட்டால் தாய்ப்பாலை தினமும் 3 வேளை கண்களில் விட்டால் குணமாகும்.
7 . காதுவலி குணமாக வாழைப்பட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து காதில் விட காதுவலி குணமாகும்.
8 . தலைவலி, சளி, இருமல், தும்மல் குணமாக சுக்கு, மிளகு, திப்பிலி, தூதுவளை, துளசி ஆகியவற்றை பொடிசெய்து தூளாக்கி சாப்பிட்டால்
குணமாகும்.
9 . தூக்கம் வர சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் தூக்கம் வரும்.
10 . தூக்கம் வர வேப்பிலை சாருடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
11 . நினைவாற்றல் அதிகரிக்க வல்லாரை மூலிகை சாப்பிட்டு வர அதிகரிக்கும்.
12 . சுளுக்கு குணமாக புளிய இலையை அவித்து சூட்டுடன் சுளுக்கு உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்து, அப்படியே கட்ட வேண்டும்.
13 . பசி எடுக்க பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும்.
14 . மலச்சிக்கல் குணமாக மஞ்சள் வாழைப்பழம் சாப்பிட்டு வர குணமாகும்.
15 . பேதி நிற்க வெந்தயத்தை மோருடன் கலந்து குடிக்க நிற்கும்.
16 . கால் ஆணி குணமாக, மருதாணி, மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்ட குணமாகும்.
17 . ஆண்மை அதிகரிக்க முருங்கைப் பூவை பாலில் காய்ச்சி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.
18 . ஆண்மை அதிகரிக்க ஆலமரத்தின் இளங்கொழுந்தை அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும்.
19 . ஆண்மை அதிகரிக்க அரச விதையை தூள் செய்து பாலில் கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
20 . ஆண்குறி பெருக்க, கருஞ்சீரக எண்ணெய்யை ஆண்குறியில் தடவி வந்தால் ஆண்குறி பெருக்கும்.
21 . பெண்களுக்கு மார்பகம் தளர்ந்து விட்டால் மார்பில் விளக்கெண்ணையை தடவி 21 நாட்கள் மசாச் செய்தால் மார்பகங்கள் சுருக்கங்கள் நீங்கி பெருக்கும்.
22 . பெண்கள் கருத்தரிக்காமல் இருக்க எள்ளு, வெல்லம், கருஞ்சீரகம், பப்பாளிப்பழம், அன்னாசிபழம் சாப்பிட்டால் கருத்தரிக்காது .
23 . கருவுற்ற பெண்கள் மாம்பழம் சாப்பிடுவது சிறந்தது ஆகும்.
24 . தாய்ப்பால் சுரக்க கேழ்வரகுமாவு, எள்ளு சிறிது வெல்லம் சேர்த்து இடித்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
25 . தாய்ப்பால் சுரப்பினை நிறுத்த அரைக்கீரையை சமைத்து சாப்பிடுவதால் பால் சுரப்பு நிற்கும்.
26 . தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மார்பில் பால் கட்டி விட்டால் மல்லிகைப் பூக்களை மார்பில் வைத்து கட்டினால் கட்டிய பால் கரைந்து விடும்.