Monday, 26 August 2019


ஆடை / உள்ளாடை ஏன் அணிய வேண்டும்? அதன் அவசியத் தேவை என்ன?


1. தோலையும், மற்ற உடல் உறுப்புகளையும் மற்ற பொருள்கள் வெளியிலிருந்து பாதிக்காமல் பாதுகாக்க; பிறப்புறுப்பை பாதுகாக்க; சில நேரங்களில் தூங்கும்போது பூச்சி போன்றவற்றிலிருந்து உடலை பாதுகாக்க

2. உடலை நீர், நெருப்பிலிருந்து பாதுகாக்க.

3. உடலிலிருந்து வெளியேறும் திரவம் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க.

4. மனிதர்களின் மானம் காக்க.

5. வியர்வை போன்ற உடல் திரவங்கள் வெளியாடையை பாதிக்காமல் தடுக்க.

6. அந்தரங்க உடல் உறுப்புகளை வடிவாகவும், கவர்ச்சியாகவும் காட்ட.

No comments:

Post a Comment